Tuesday, 27 March 2012

- ஒரு மனதின் புலம்பல் -


உன்னுடன் நான் - ஒரு
யுகம் வாழ நினைக்கவில்லை - ஒரு
நாள் வாழ்ந்தாலே போதும் - அது
பல யு
ங்கள் வாழ்ந்த
நிறைவைத் தரும்
எனக்கு ....