முதல் மழை....
மனதுக்குள் இன்று ஒரு மெல்லிய தூறல் ....
Tuesday, 27 March 2012
இந்த நிமிடம் நீ என்னை
காணத்துடிதால் - உன்
இமைகளை மெதுவாக மூடு
உன் இதயம் துடிக்கும் தூரத்தில்
நான் வந்து நிற்பேன் ......
Newer Post
Older Post
Home