முதல் மழை....
மனதுக்குள் இன்று ஒரு மெல்லிய தூறல் ....
Friday, 2 September 2011
சந்திப்பதும் இல்லை
பேசுவதும் இல்லை
தொலைபேசி அழைப்பும் இல்லை - ஆனால்
உன்மீது நான்
கொண்ட காதல் - இன்னும்
குறையவில்லை ....
நீ மருந்தாய் வரும்வரை - அது
மாறப்போவதும் இல்லை ....
இதை நீ காதலென
ஏற்றுதானே ஆகவேண்டும் ...
Newer Post
Older Post
Home