முதல் மழை....
மனதுக்குள் இன்று ஒரு மெல்லிய தூறல் ....
Tuesday, 12 October 2010
மழைத்துளி ......
மண்ணில் விழும்
ஒவ்வொரு துளியும் - நொடியில்
மரணித்துவிடுகிறது ..... - ஆனால்
உன்மேல் விழும்
ஒவ்வொரு துளியும்
என்ன வரம் வாங்கி வந்ததோ ?
உன் மேனி தழுவி - அவை
உயிர்பெற்றுவிடுகிறது ...........
Newer Post
Older Post
Home